பிங்க் நிற உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. மிகவும் அழகிய புகைப்படம் இதோ
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தளபதி விஜய், நடிகர் சூர்யா, விக்ரம் என பல திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகினார்.
இவரின் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம் மற்றும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அழகிய பிங்க் நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த புகைப்படம்..
Picture perfect! ?
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 4, 2021
Thank you @tarunkoliyot ❤️?@shravyavarma #HomeShoot #ShootDiaries #GoingCasualWithKeerthy pic.twitter.com/R8d5Cw4g4t
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri