சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்பே ஒரு குழந்தையாக தாய்யாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா.. புகைப்படங்கள் இதோ
நடிகை ஸ்ரீ திவ்யா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து, இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
இப்படத்தை தொடர்ந்து பிசியாக தமிழில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, கடந்த சில ஆண்டுகள் எந்த ஒரு படவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ஜன கன மன படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்யாக நடித்துள்ள ஸ்ரீ திவ்யா
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்பே, மலையாளத்தில் வெளிவந்த Thoorpu Velle Railu எனும் சீரியலில் ஒரு குழந்தைக்கு தாய்யாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா.
அந்த சீரியல் காட்சியின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..



கேரவனில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது - விஜய்யை மோசமாக சாடிய பிரபலம்! IBC Tamilnadu
