டைட்டானிக் படத்தின் அந்த காட்சியில் இருக்கும் சுவாரசிய தகவல்!! என்ன தெரியுமா?
டைட்டானிக்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ கேட் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997 -ம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
1921 -ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து நியூயார்க் நோக்கி சென்ற டைட்டானிக் கப்பல் பனி பாறையில் மோதி விபத்துக்கு உள்ளனது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து டைட்டானிக் திரைப்படம் உருவானது.
என்ன தெரியுமா?
இந்நிலையில் டைட்டானிக் படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ஹீரோ ஜாக் ஸ்கெட்ச் புக்கை வைத்து இருப்பார். அந்த புக்கில் பெண்களின் ஓவியங்கள் இடம் பெற்று இருக்கும்.
ஜாக்கின் ஸ்கெட்ச்புக்கில் உள்ள அனைத்து படங்களையும் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் தான் வரைந்தாராம். ஆரம்ப காலகட்டத்தில் கேமரூன் ஒரு கலை இயக்குனராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறாராம்.