சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது?

By Yathrika Mar 23, 2023 07:49 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை ஏகப்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, பெரியவர்கள்-சிறுவர்கள் என மாற்றி மாற்றி நடந்து வருகிறது.

தற்போது பெரியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகிறது, இறுதிக்கட்டத்தை நோக்கியும் நிகழ்ச்சி வந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் தேர்வான 10 இறுதிக்கட்ட போட்டியாளர்களுக்கு ஒரு ஸ்கூட்டி வழங்கி போட்டியாளர்களை குஷி படுத்தினார்கள், நிகழ்ச்சியையும் ஒருபடி மேலே கொண்டு சென்றார்கள்.

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? | Benny Dayal Emotional Talk In Super Singer

அழுத பென்னி தயாள்

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் நடுவர்களில் ஒருவர் தான் பென்னி தயாள், மிகவும் கூலான ஒரு நடுவர் என்றே கூறலாம். இந்த வாரம் அன்புடன் நான் என்ற ரவுண்ட் வந்துள்ளது, அதாவது நடுவர்களுக்காக போட்டியாளர்கள் பாடினார்கள்.

பென்னி தயாள் தனக்காக ஒரு போட்டியாளர் பாடியதை கண்டு கண் கலங்கி மேடையிலேயே மிகவும் எமோஷ்னல் ஆகியுள்ளார்.

அந்த புரொமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.‘


தனது இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை மீனா- என்ன கூறியுள்ளார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US