பென்னி தயாள் பொது இடத்தில் மனைவியுடன் லிப் லாக்! போட்டோ வெளியிட்டு ஷாக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தில் இடம் பெற்றுள்ள "மாயா மாயா" பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் பென்னி தயாள்.
இவர் ஏ.ஆர் ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் போன்ற பல இசையமைபாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
பென்னி தயாள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கலை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற இவர் மீது ட்ரோன் விழுந்தது. இதனால் காயங்களுடன் வீடு திரும்பினார்.
லிப் லாக்
தற்போது பென்னி தயாள் மனைவியுடன் பேஷன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மனைவியுடன் லிப் லாக் செய்து அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.
விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம்


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
