பென்னி தயாளுடன் திருமணம் ஆகி 7 வருடம் ஆனது- கல்யாணம் குறித்து சீக்ரெட் சொன்ன அவரது மனைவி

Report

பென்னி தயாள்

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக இருப்பவர் பென்னி தயாள்.

மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவரான இவர் 2002ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான மாயா மாயா என்ற பாடலை பாடி அறிமுகமானார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

பென்னி தயாளுடன் திருமணம் ஆகி 7 வருடம் ஆனது- கல்யாணம் குறித்து சீக்ரெட் சொன்ன அவரது மனைவி | Benny Dayal Wife Catherine Shares Marriage Secrets

மனைவி சொன்ன சீக்ரெட்

பென்னி தயாள் 2016ம் ஆண்டு கேத்ரின் பிலிப் என்ற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார். பென்னி-கேத்ரின் இருவரும் அண்மையில் தங்களது 7வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

பின் கேத்ரின் அவர்களது திருமணம் குறித்த சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார். நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சார்ந்தவர்கள், அதனால் என்னுடைய பாஸ்போர்ட், ஓசிஐ கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு என அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் மாற்றுவதில் கடினம் இருக்கிறது.

எனவே நான் பெயரை மாற்றவில்லை. பென்னி மிகவும் பிஸியாக இருப்பதால் குடும்ப செலவுகள் என அனைத்தையும் நான் தான் கவனிக்கிறேன். இதுதான் எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு காரணம்.

வேலை காரணமாக நாங்கள் இருவரும் தூரமாக இருப்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சில முறை மட்டும் தான் நேரில் பார்க்க முடிகிறது.

இது கஷ்டமான நேரில் அல்ல. நிறைய தியாகம் தேவைப்பட்டாலும் நாங்கள் திருமண பந்தத்தில் வலிமையுடன் தான் இருக்கிறோம் என கூறியுள்ளார்.  

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US