சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

family super singer benny dayal catherine thangam
By Kathick Aug 18, 2021 12:53 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர், பின்னணி பாடகர் பென்னி தயாள்.

இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களுக்கு நுடுவராக இருந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயத்திற்காக, இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

பாடகர் பென்னி தயாள், கேத்தரின் தங்கம் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் தங்கம், இருவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் | Benny Dayal With His Wife Catherine


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US