இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை

By Yathrika Jul 09, 2022 12:50 PM GMT
Report

டிஇமான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் கலக்கி வருபவர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் இசையமைப்பாளராக கலக்கியிருக்கிறார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள அவர் தேசிய விருது, பிலிம்பேர் விருது, மாநில விருது, விஜய் அவார்ட்ஸ், எடிசன் அவார்ட் என தொடர்ந்து நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்ததா என்றால் முக்கியமாக ஒரு படத்தை கூறலாம்.

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் பட பாடல்கள் அனைத்துமே மக்களிடம் ஹிட் அடித்தன.

அதேபோல் இமான் இசையமைப்பில் வெளியான கும்கி பட பாடல்களை யாராலும் பிடிக்காத பாடல்கள் என்று கூறவே முடியாது. அந்த அளவிற்கு மொத்த பட பாடலும் ரசிகர்களின் பேவரெட்டாக இருக்கிறது.

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

தற்போது அவரது இசையமைப்பில் வெளிவந்த பாடல்களில் செம ஹிட்டடித்த பாடல்களின் விவரத்தை காண்போம்.

கூடமேல கூடவெச்சி- ரம்மி

2017ம் வருடம் வெளியான ரம்மி படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்க வந்தனா ஸ்ரீநிவாஸன்-பிரசன்னா இருவரும் பாடியுள்ளார்கள். இப்பாடல் இதுவரை யூடியூபில் 117 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. சிறந்த பாடல் மற்றும் சிறந்த பாடகருக்கான விஜய் விருது இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது.

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

மயிலாஞ்சி- நம்ம வீட்டுப் பிள்ளை

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களின் படு பேவரெட் பாடலான இதை பிரதீப் குமார் பாடியுள்ளார். யூடியூபில் இதுவரை இப்பாடலை 48 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

வெரசா போகையில- ஜில்லா

விஜய் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை யூடியூபில் இதுவரை 33 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கண்டாங்கி கண்டாங்கி, ஜிங்குனமணி போன்ற பாடல்களும் ஹிட் தான்.

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

உன் மேல ஒரு கண்ணு- ரஜினி முருகன்

இந்த பாடலை டி. இமானின் ஹிட் லிஸ்டில் சேர்க்கவில்லை என்றால் ரசிகர்களே கோபப்படுவார்கள். அந்த அளவிற்கு இப்பாடல் ரசிகர்களின் Playlistல் முக்கிய பங்கு வகிக்கிறது. யூடியூபில் 102 மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். பிலிம்பேர், IIFA விருதுகளை இப்பாடல் பெற்றுள்ளது.

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

பாக்காத பாக்காத- வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பூஜா, விஜய் யேசுதாஸ், இமான் சேர்ந்து பாடியுள்ள இப்பாடல் செம சூப்பர் டூப்பர் ஹிட் தான். 

இசை மூலம் நம்மை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் டி,இமானின் சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை | Best D Imman Songs In Tamil

இப்பாடல்களை தாண்டி ரசிகர்களிடம் அதிகம் ஹிட்டான பாடல்களின் லிஸ்ட்

  • காந்த கண் அழகி- நம்ம வீட்டுப் பிள்ளை
  • ஊதா கலரு- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  • குறும்பா- டிக் டிக் டிக்
  • செந்தூரா- போகன்
  • முன்னாள் காதலி- மிருதன்
  • அழகிய அசுரா- விசில்
  • மைனா மைனா- மைனா
  • என் இனிய தனிமையே- டெடி
  • உன்ன விட்டா யாரும்- சீமராஜா
  • எம்புட்டு இருக்குது ஆசை- சரவணன் இருக்க பயமேன்
  • கண்ணம்மா- றெக்க
  • மொபைலா மொபைலா- ரெண்டு

மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் பிறந்து வளர்ந்த அவரது சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US