அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள் 'குட்டி லிஸ்ட்'

By Yathrika May 09, 2024 01:20 PM GMT
Report

சிறந்த திரையரங்குகள்

அரியலூர் மாவட்டம், இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.

ஆனால் நாம் இப்போது அந்த விஷயங்கள் குறித்து பார்க்கப்போவதில்லை. சினிமாவில் ஒரு படம் ரிலீஸ் ஆனால் முதலில் ரசிகர்கள் எந்த திரையரங்கில் பார்க்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்வார்கள்.

வீட்டில் உட்கார்ந்து பார்ப்பதை விட திரையரங்கில் எல்லோருடனும் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் படம் பார்ப்பபே ஒரு தனி சுகம்.

சென்னையை எடுத்துக் கொண்டால் சிறந்த திரையரங்குகள் எது, அதில் என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு அத்துபடி.

அப்படி அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள் பற்றி தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

இந்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் சில தகவல்களை வைத்து எடுக்கப்பட்டது. இங்கு குறிப்பிட்டுள்ள திரையரங்குகளை தாண்டி உங்களுக்கு பிடித்த திரையரங்குகளை நீங்கள் கமெண்ட் செய்யலாம்.

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

Mahasakthi Talkies

A/C 2K 3D Dolby 7.1 வசதியை கொண்டது. இந்த திரையரங்கம் Railway Station Road, Rajajinagar என்ற இடத்தில் அமைந்துள்ளது.

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

சத்யம் திரையரங்கம்

5க்கு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள இந்த சத்யம் திரையரங்கம் அரியலூர் Taluk Jayankondacholapuram என்ற இடத்தில் அமைந்துள்ளது.

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

CR Palace Theatre

A/C 2K Dolby Digital 7.1 வசதிகளை கொண்ட இந்த திரையரங்கம் JK Plaza, National Highway 227, ஜெயங்கொண்டான் என்ற இடத்தில் உள்ளது.

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

ஷண்முகா டாக்கீஸ்

சில முக்கிய வசதிகளை கொண்ட இந்த திரையரங்கம் அரியலூர் ஆன்டிமடம் என்ற இடத்தில் உள்ளது. ரசிகர்கள் விரும்பும் செல்லும் திரையரங்குகளில் இதுவும் ஒன்று.

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

ஜனகர் திரையரங்கம்

A/C 2K Dolby போன்ற வசதிகளை கொண்ட இந்த ஜனகர் திரையரங்கம் ஜெயம்கொண்டம் இடத்தில் அமைந்துள்ளது. 

அரியலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US