ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள்

By Yathrika May 09, 2024 07:30 PM GMT
Report

கூடலூர்

ஒரு ஹிட் படத்தை அதிலும் பெரிய நடிகரின் படங்கள் தொலைக்காட்சிகளில் ரிலீஸ் ஆன வேகத்திலேயே ஒளிபரப்புகிறார்கள்.

ஆனால் என்ன தான் வீட்டில் ஹாயாக பார்த்தாலும் திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையில் கொண்டாட்டங்களுக்கு நடுவில் படம் பார்ப்பது என்பது ஒரு சுகமான விஷயம்.

ஒரு நல்ல படம் பார்த்த பீலை திரையரங்கை தாண்டி எந்த ஒரு டிவியும், OTTயும் வழங்காது. சரி இப்போது நாம் பார்க்கப்போவது என்னவென்றால் கூடலூரில் டாப்பில் இருக்கும் சில திரையரங்குகளின் விவரத்தை தான் காண போகிறோம்.

இந்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த சில தகவல்களை வைத்து எடுக்கப்பட்டது தான்.

சில முக்கிய திரையரங்குகளின் விவரம், அதாவது உங்களுக்கு கூடலூரில் பிடித்த திரையரங்குகள் இடம்பெறவில்லை என்றால் கோபப்படாமல் அந்த விவரங்களை நீங்கள் கமெண்ட் செய்யலாம்.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

கிருஷ்ணாலயா திரையரங்கம்

Thirupapuliyur, தடகம், Imperial ரோடில் அமைந்துள்ளது கிருஷ்ணாலயா திரையரங்கம். இந்த திரையரங்கம் 4K Auro 3D வசதிகளை கொண்டது. ரசிகர்கள் அங்கு விரும்பி செல்லும் திரையரங்குகளில் முக்கியமான திரையரங்காக அமைந்துள்ளது.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

Lena Cinemas

S.P. கோவில் தெரு, சிதம்பரம், கூடலூரில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் 4K Dolby Atmos வசதிகளை கொண்டுள்ளது. இந்த திரையரங்கம் பார்க்கவே மிகவும் கிளாஸாக கட்டப்பட்டுள்ளது.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

ரங்கராஜா திரையரங்கம்

கூடலூரில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகளில் ஒன்று ரங்கராஜா திரையரங்கம். Dolby Atmos வசதியை கொண்ட இந்த திரையரங்கம் State Highway 70, கூடலூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

கமலம் திரையரங்கம்

புதுவித வசதிகளுடன் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது கமலம் திரையரங்கம். இது கூடலூர் திருபபுலியூர், State Highway 68, Muthaiya Nagar என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

நியூ சினிமா திரையரங்கம்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகளில் நியூ சினிமா திரையரங்கமும் ஒன்று. அழகான பிரம்மாண்டமான செட்டிங்குடன் அழகிய வண்ண லைட்ஸ் என அழகாக இருக்கும் திரையரங்கம்.

இது புதுபாளையம், 3 பாரதி ரோட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

மாரியப்பா திரையரங்கம்

SP கோவில் தெரு, OP மெயின் ரோடு, GM வாண்டயார் திருமணம் மஹால் அருகில், சிதம்பரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட திரையரங்கம். 

ரசிகர்களால் கூடலூரில் கொண்டாடப்படும் சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Cuddalore

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US