ஈரோட்டில் இருக்கும் சிறந்த தியேட்டர்.. வாங்க பார்க்கலாம்!!
ஈரோடு
என்ன தான் OTT தளம் இருந்தாலும் தியேட்டரில் சென்று படத்தை பார்த்தால் அந்த படம் ரசிக்கும் படி இருக்கும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர் குறித்து பார்க்கலாம் வாங்க..
அண்ணா சினிமாஸ்
ஈரோடு மட்டவட்டத்தில் இருக்கும் பிரபல தியேட்டர்களில் ஒன்று தான் அண்ணா சினிமாஸ், இந்த தியேட்டர் பிரசாத் ஸ்ட்ரீட் அருகில் உள்ள மாணிக்கம்பாளையத்தில் உள்ளது. தியேட்டரில் புதிய தொழிநுட்பங்கள் பயான்படுத்தி உள்ளதாகவும், சீட்டிங் ஏற்பாடு அருமையாக இருப்பதாக வாடிக்கையாளர் தெரிவித்துள்ளனர்.
அன்னூர் தியேட்டர்
அன்னூர் தியேட்டரில் DOLBY ATMO தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சீட்டிங் ஏற்பாடு, பார்க்கிங் வசதி என இரண்டுமே நன்றாகா இருப்பதாக வாடிக்கையாளர் கூறிகின்றனர். இந்த அன்னூர் தியேட்டர் தங்க பெருமாள் ஸ்ட்ரீட் அருகில் அமைந்து இருக்கிறது.
A-SQUARE
ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பிரபல தியேட்டர்களில் ஒன்றாக இருக்கிறது A-SQUARE சினிமாஸ். இந்த தியேட்டர் தாசில்தார் தோட்டம், வைரபாளையம் அருகில் அமைந்துள்ளது. A-SQUARE சினிமாஸ் Dolby A/c 7.1 Sony 4K தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது.
மகாராஜா மல்டிபிளக்ஸ்
மகாராஜா மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 5 மாடர்ன் screen இருக்கிறது. இந்த திரையரங்கம் முத்தம்பாளையம் அருகில் உள்ள கே கே நகர் என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது.ஈரோட்டில் இருக்கும் பிரபல தியேட்டரில்களில் இதுவும் ஒன்றாகும்.

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu
