கன்னியாகுமரியில் இருக்கும் சிறந்த திரையரங்குகள் என்னென்ன...ஓர் பார்வை
திரையரங்குகள்
தமிழ்நாட்டு மக்களுக்கு சென்னையில் உள்ள திரையரங்குகள் என்னென்ன என கேட்டால் உடனே எல்லோரும் கூறி விடுவார்கள்.
அந்த அளவிற்கு சென்னையில் திரையரங்குகளையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளது. நாம் தொடர்ந்து எந்தெந்த ஊர்களில் என்னென்ன திரையரங்குகள் பெஸ்ட்டாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
அப்படி கன்னியாகுமரியில் உள்ள சிறந்த திரையரங்குகளை பற்றி பார்ப்போம்.
சக்ரவர்த்தி சினிமாஸ்
ராஜாஸ் மால், ராஜாகமங்களம் ரோடு, செட்டிக்குளம் அருகில், நாகர்கோவில் என்ற இடத்தில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.
ராஜேஷ் திரையரங்கம்
ஏசி, 4K Screen 4.1 Dolby ஆடியோ வசதிகளை கொண்டது இந்த ராஜேஷ் திரையரங்கம். No 6, Balamore Road, புதுகுடியிருப்பு, வடசேரி, நாகர்கோவில் என்ற இடத்தில் இந்த திரையரங்கம் உள்ளது.
லட்சுமி சினிமாஸ்
கன்னியாகுமரியில் இடம்பெற்றுள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் திரையரங்குகளில் ஒன்று லட்சுமி சினிமாஸ். குலிட்டுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்த்தாண்டம், கன்னியாகுமரியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.
ஸ்ரீராமா திரையரங்கம்
ஏசி, 3டி ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த திரையரங்கம் வெள்ளிசந்தை, கன்னியாகுமாரியில் அமைந்துள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
