மயிலாடுதுறையில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ
மயிலாடுதுறையில் உள்ள சிறந்த திரையரங்குகள் LA கோமதி சினிமா, விஜயா சினிமேக்ஸ் மற்றும் விஸ்வலக்ஷ்மி தியேட்டர் ஆகும். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
LA கோமதி சினிமா:
கோமதி திரையரங்கம் 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் இந்த கோமதி திரையரங்கம் திரைப்படப் பிரியர்கள் மத்தியில் தனித்துவமானது. காமராஜர் சாலை, பசுபதி தெரு, கொரநாடு, பட்டமங்கலத்தில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. Dolby Atmos தொழில்நுட்பம் இந்த திரையரங்கில் உள்ளது.
விஜயா சினிமேக்ஸ்:
மயிலாடுதுறையில் மிகவும் பிரபலமான திரையரங்கில் இதுவும் ஒன்றாகும். காந்தி நகர், கொரநாட்டில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், A/C RGB Laser Projection Dolby Atom 7.1 தொழில்நுட்பத்தில் இயங்கி வருகிறது.
விஸ்வலக்ஷ்மி தியேட்டர்:
மயிலாடுதுறையில் உள்ள மற்றொரு பிரபலமான, மக்கள் அதிக விரும்பும் திரையரங்கம் விஸ்வலக்ஷ்மி தியேட்டர். 2K RGB Laser Projection மற்றும் Dolby Atmos வசதி இந்த திரையரங்கில் உள்ளது. மாநில நெடுஞ்சாலை 23, பேரளத்தில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
