நாமக்கல்லில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் திரையரங்குகள்
நாமக்கல்
நாமக்கல்லில் சிறப்பான விஷயங்கள் என்றால் மலைக்கோட்டை, கொல்லிமலை, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், ஆஞ்சநேயர் கோயில், நாமகிரி அம்மன் திருக்கோயில் என நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளது.
ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது நாமக்கல்லில் எங்கெல்லாம் சுற்றலாம் என்பது இல்லை.
இளைஞர்கள் அதிகம் விரும்பி செல்லும் திரையரங்குகள் குறித்து தான், சிறந்த திரையரங்குகள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

கேஎஸ் சினிப்ளக்ஸ்
பார்க்கிங்கிற்கு எல்லாம் நல்ல வசதி கொண்ட பிரபலமான திரையரங்கம் கேஎஸ் சினிப்ளக்ஸ். நம்பர் 49, சேலம்-நாமக்கல் ரோடு, R.P Pudur, நாமக்கல்லில் இந்த திரையரங்கம் அமைந்திருக்கிறது.

விஜயலட்சுமி திரையரங்கம்
நாமக்கல்லில் பிரபலமாக இருக்கும் திரையரங்குகளில் ஒன்று தான் விஜயலட்சுமி. 29/48 A, பட்டனம் ரோடு, ராசிபுரத்தில் இந்த திரையரங்கம் உள்ளது. ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் இந்த திரையரங்கில் கூட்டம் அலைமோதும்.

சாமுண்டி திரையரங்கம்
பழைய திரையரங்கம் போல் இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட திரையரங்கம் தான் சாமுண்டி. மரப்பன் தோட்டம், ராசிபுரம் நாமக்கல்லில் இந்த தியேட்டர் உள்ளது.

R.S திரையரங்கம்
கண்ணாடிகளால் கொண்டு அழகாக காணப்படும் ஒரு தியேட்டர். இது அட்டூர், ராசிபுரம், ஈரோடு ரோடு, நாமகிரிபேட்டையில் இந்த திரையரங்கம் உள்ளது.

திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri