புதுக்கோட்டையில் ரசிகர்கள் கொண்டாடிய பிரபல திரையரங்குகள்... ஓர் பார்வை
புதுக்கோட்டை
திரையரங்குகள் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும்.
அங்கு தான் மக்கள் எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக கொண்டாடுவார்கள், எந்த வித்தியாசமும் அங்கு இருக்காது. ஒன்றாக ஒரே மனதோடு எல்லோரும் இருப்பது திரையரங்கம் தான்.
அப்படி புதுக்கோட்டையில் மக்களால் கொண்டாடப்படும் திரையரங்குகள் பற்றி நாம் இங்கே காண்போம்.
விஜய் திரையரங்கம்
பார்க்க மிகவும் கிளாஸாக இருக்கும் ஒரு தியைரங்கம். 2381/2, E மெயின் ரோடு, மேலராஜா வீதி, பிருந்தாவன், புதுக்கோட்டையில் இந்த திரையரங்கம் உள்ளது.
RKP சினிமா
9953, 2/B4, புதுக்கோட்டை திருமயம் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு சூப்பர் திரையரங்கம். இந்த தியேட்டரின் வெளிப்புறம் இரவில் பார்க்கும் போது மிகவும் அழகாக காணப்படும்.
சாந்தி திரையரங்கம்
மெயின் ரோட்டிலேயே இருக்கும் திரையரங்கம், அய்யனார்புரம், புதுக்கோட்டை இடத்தில் அமைந்திருக்கிறது.
Vest Theatre
பார்க்கவே படு பிரம்மாண்டமாக இருக்கும் ஒரு திரையரங்கம். மார்த்தாண்டபுரம், புதுக்கோட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் மிகப்பெரியது. ரசிகர்கள் அதிகம் விரும்பி செல்லும் திரையரங்குகளில் ஒன்று.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
