திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ

By Yathrika Jul 01, 2025 04:30 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள மாநிலத்தில் பேமஸான விஷயங்களை கூறுங்கள் என்றதும் உடனே மக்களுக்கு நியாபகம் வருவது திருநெல்வேலி அல்வா.

அவ்வளவு பேமஸ் ஆன திருநெல்வேலி அல்வாவை தாண்டி இளைஞர்கள் கூடும் ஒரு இடம் உள்ளது, அது என்ன திரையரங்குகள் தான்.

திருநெல்வேலியில் சிறந்த திரையரங்குகள் பற்றி இங்கே காண்போம்.

திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ | Best Theatres In Tirunelveli In Tamil

ARK Ram Muthuram Cinemas

சென்னையில் மட்டும் தான் புதிய தொழில்நுட்பங்கள் கூடிய திரையரங்குகள் இருக்குமா நாங்களும் வைப்போம் என திருநெல்வேலியில் நிறைய தரமான திரையரங்குகள் உள்ளது.

அதில் ஒன்றாக மதுரை ரோடில் அமைந்துள்ள ராம் முத்துராம் சினிமாஸ்.

திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ | Best Theatres In Tirunelveli In Tamil

அலங்கர் சினிமாஸ்

4K Laser Dolby Atmos கொண்ட இந்த திரையரங்கம் மேலபாளையத்தில் உள்ளது.

திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ | Best Theatres In Tirunelveli In Tamil

அருணகிரி திரையரங்கம்

குருகுதுரை ரோட்டில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ரசிகர்கள் விரும்பி பார்க்க நினைக்கும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது.

திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ | Best Theatres In Tirunelveli In Tamil

பாம்பே சினிமாஸ்

Sony 4K Dolby Atmos வசதி கொண்ட இந்த திரையரங்கம் மஹாராஜா நகரில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி பேமஸ் அல்வாவை தாண்டி பிரபலமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ | Best Theatres In Tirunelveli In Tamil

திருநெல்வேலியில் சிறந்த திரையரங்குகளில் இதுவும் ஒன்று. Grande Muthuram Multiplex, Sri Senthilvel, Sree Rathna Talkies போன்ற திரையரங்குகளும் சிறந்த திரையரங்குகளாக உள்ளன.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US