விருதுநகரில் இருக்கும் திரையரங்குகள்!! இதோ லிஸ்ட்..
தமிழ் நாட்டின் விருதுநகரில் ரசிகர்கள் தேர்வு செய்யும் பிரபலமான திரையரங்குகள் என்ன என்றும் அவை எங்குள்ளது, அங்கு என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது என்ற லிஸ்ட்டினை இங்கு பார்ப்போம்.
ராஜலட்சுமி தியேட்டர் A/C
ராஜலட்சுமி தியேட்டர் A/C திரையரங்கில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பு, ஆர்ஜிபி லேசர் தொழில்நுட்பம் கொண்டது. இது பிரீமியர் காட்சி மற்றும் ஆடியோ அனுபவத்தை தருவதாகும். இந்த திரையரங்கு விருதுநகர், ராமமூர்த்தி ரோடு, முதல் தெரு, நம்பர் 165ல் இருக்கிறது.
ரிட்ஸி ஸ்ரீ ராம் சினிமாஸ் A/C
விருதுநகரில் அமைந்துள்ள ரிட்ஸி ஸ்ரீ ராம் சினிமாஸ் A/C திரையரங்கில் உயர்தர காட்சி மற்றும் அதிவேக ஆடியோவிற்கான 4கே தெளிவுத்திறன் மற்றும் 7.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் இருக்கிறது. இந்த திரையரங்கம் விருதுநகர், சிவானந்தம் ரோடு, ஹனுமான் நகரில் உள்ளது.
அமிர்தராஜ் தியேட்டர் A/C
விருதுநகர், சிவகாமி புரம், ஆர் ஆர் நகரில் அமைந்துள்ள அமிர்தராஜ் தியேட்டர் A/C-ல், தெளிவான மற்றும் ஈர்க்கக்கூடிய திரைப்பட அனுபவத்திற்காக 2K தெளித்திறன், டால்பி 7.1 சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் கொண்டு அமைந்துள்ளது.
அப்சரா தியேட்டர் ஏ/சி
அற்புதமான ஆடியோ அனுபம் கொண்ட 7.1 சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் கொண்ட அப்சரா தியேட்டர் ஏ/சி, விருதுநகர், சிவகாமி புரம், ரயில்வே ஃபீடர் ரோடில் அமைந்துள்ளது.

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri
