ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா.. 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 26, 2026 09:36 AM GMT
Report

கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

டாக்ஸிக்: திரை விமர்சனம்

டாக்ஸிக்: திரை விமர்சனம்

மமிதா பைஜூ

ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் இந்த ஆண்டு தனது முதல் வெற்றியை மமிதா பைஜூ பதிவு செய்தார். இதை தொடர்ந்து வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா.. 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல் | Bethlehem Kudumba Unit 5 Days Box Office

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் மூலம் தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

பெத்லகேம் குடும்ப யூனிட்

இயக்குநர் இப்படத்தை கிரிஷ் ஏ.டி என்பவர் இயக்க, இப்படத்தில் மமிதாவுடன் இணைந்து நிவின் பாலி நடித்துள்ளார். பீல் குட் திரைப்படமாக உருவாகி வெளியாகியுள்ள பெத்லகேம் குடும்ப யூனிட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா.. 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல் | Bethlehem Kudumba Unit 5 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், இப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மமிதா.. 5 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல் | Bethlehem Kudumba Unit 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US