வசூலில் உச்சம் தொட்ட பெத்லகேம் குடும்ப யூனிட், செம வசூல் 8 நாளில்...

By Tony Aug 29, 2026 04:40 AM GMT
Report

நிவின் பாலி

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் இயக்கத்தில் இந்த ஓணம் பண்டிகையை தொடர்ந்து வெளிவந்த படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.

பழைய விண்டேஜ் ஜாலி நிவின் பாலியை இதில் கொண்டு வந்ததற்காகவே ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இந்த படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

வசூலில் உச்சம் தொட்ட பெத்லகேம் குடும்ப யூனிட், செம வசூல் 8 நாளில்... | Bethlehem Kudumba Unit Movie Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் 8 நாளில் இந்த படம் ரூ 150+ கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே இந்த படம் ரூ 3 கோடி வசூலை தாண்டியுள்ளது,

அதோடு அடுத்த வாரம் இந்த படத்தின் தமிழ் டப்பிங் ரிலிஸ் ஆகவுள்ளது கூடுதல் சிறப்பு, சர்வம் மாய, பெத்லகேம் குடும்ப யூனிட் என்று இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து நிவின் பாலி செம கம்பேக் கொடுத்துள்ளார். 

வசூலில் உச்சம் தொட்ட பெத்லகேம் குடும்ப யூனிட், செம வசூல் 8 நாளில்... | Bethlehem Kudumba Unit Movie Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US