பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ

By Tony Sep 20, 2026 04:20 AM GMT
Report

பெத்லகேம் குடும்ப யூனிட்

நிவின் பாலி நடிப்பில் கிரிஷ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தில் நிவின் பாலியோடு மமிதா பைஜுவின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.

பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ | Bethlehem Kudumba Unit Ott Release

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... போட்டோ இதோ

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... போட்டோ இதோ

இப்படத்தின் வரவேற்பு கண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படத்தை வெளியிட்டு, அதிலும் ஹிட் அடித்தது.

பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ | Bethlehem Kudumba Unit Ott Release

விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா

விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா

OTT ரிலீஸ்

தற்போது எல்லோரும் எதிர்பார்ப்பது பெத்லகேம் குடும்ப யூனிட் எப்போது OTT-யில் வரும் என்பதுதான், ஏனெனில் படம் செம பீல் குட் ஆக இருப்பதால் கண்டிப்பாக படத்திற்கு ரீவாட்ச் அதிகம் இருக்கும், இதேபோல் தான் பிரேமலு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ | Bethlehem Kudumba Unit Ott Release

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

இந்நிலையில் பெத்லகேம் குடும்ப யூனிட் ஹாட் ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 25 அல்லது அக்டோபர் 2-ம் தேதி வரலாம் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் ரூ. 320 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US