பாக்கியலட்சுமி சீரியலில் அதிக சம்பளம் வாங்குவதே இந்த நடிகை தானா?- கோபி எல்லாம் கம்மிதான்

salary serials bhagyalakshmi
By Yathrika Jul 30, 2021 04:40 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களின் வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் உள்ளது.

குடும்பத்தாரால் ஒதுக்கப்படும் ஒரு குடும்ப பெண்ணின் போராட்டத்தை பற்றி இந்த கதை பேசுகிறது.

புரொமோவில் சீரியல் பற்றி எப்படி காட்டப்பட்டதோ அதேபோல் தான் கதை இதுவரை நகர்கிறது.

தற்போது சீரியலில் அதிரடி காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி என்ற ஹிட் சீரியலில் நடிக்கும் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா, அதிகம் வாங்குவதே பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கு சுசித்ரா தானாம்.

சரி சீரியல் நடிகர்களின் சம்பள விவரத்தை பார்ப்போம்,

  • பாக்கியலட்சுமி ( சுசித்ரா ) – ரூபாய் 15,000
  • கோபிநாத் ( சதீஷ் ) – ரூபாய் 12,000
  • ராதிகா ( ஜெனிஃபர், ரேஷ்மா ) – ரூபாய் 12,000
  • இனியா ( நேகா மேனன் ) – ரூபாய் 8000
  • ஈஸ்வரி ( ராஜலட்சுமி ) – ரூபாய் 12,000
  • ஜெனிபர் ( திவ்யா கணேஷ் ) – ரூபாய் 10,000
  • செழியன் ( வேலு லட்சுமணன் ) – ரூபாய் 10,000
  • எழில் ( விஷால் ) – ரூபாய் 10,000
  • அமிர்தா ( ரித்திகா ) – ரூபாய் 10,000  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US