பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது..

By Karthick Raja Jun 28, 2026 05:46 AM GMT
Report

பாக்யராஜ் 

திரையுலகில் திரைக்கதை மன்னனாக வாழ்ந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருடைய மறைவு மிகப்பெரிய துயரத்தை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளது.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. | Bhagyaraj Funeral Takes Place With State Honours

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்

இந்த நிலையில், இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு பாக்யராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

பிரியாவிடை பெற்ற திரைக்கதை மன்னன்.. இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. | Bhagyaraj Funeral Takes Place With State Honours

பெசண்ட் நகர் மின் மயானத்தில் இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அரசு சார்பில் அமைச்சர்கள் என். ஆனந்த், ராஜ் மோகன் மரியாதை செலுத்தினார்கள். பின்னர், பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US