38வது திருமண நாள் பாக்யராஜ்-பூர்ணிமா எப்படி கொண்டாடியுள்ளார்கள் பாருங்க- அழகிய புகைப்படம்

anniversary bhagyaraj poornima
By Yathrika Feb 07, 2022 05:10 AM GMT
Report

நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் பல திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிக்காட்டி சாதித்தவர் பாக்யராஜ்.

இவர் பிரவீனா என்பவரை முதலில் திருமணம் செய்தார், ஆனால் அவர் உடல்நலக் குறைவால் இறந்துபோக 1984ம் ஆண்டு பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.

பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவிற்கு திருமணம் ஆகி 38 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என மகன், மகள் உள்ளனர்.

தற்போது பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தங்களது 38 வயது திருமண நாளை தங்களது மகன், மகள் என குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை நடிகர் சாந்தனு இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US