நடிகை பானுப்ரியாவின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. துயரத்தில் குடும்பத்தினர்

By Kathick Mar 24, 2026 06:00 AM GMT
Report

பானுப்ரியா 

நடிகை பானுப்ரியா தமிழ் சினிமாவில் மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. துயரத்தில் குடும்பத்தினர் | Bhanupriya Shanthi Priya Mother Passes Away

நடிகை பானுப்ரியாவிற்கு சாந்திப்ரியா என்கிற ஒரு தங்கை இருக்கிறார். இவரும் ஒரு நடிகைதான். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன், என் வழி தனி வழி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. துயரத்தில் குடும்பத்தினர் | Bhanupriya Shanthi Priya Mother Passes Away

மரணம்

இந்த நிலையில், நடிகைகள் பானுப்ரியா மற்றும் சாந்திப்ரியாவின் அம்மா எம். லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. துயரத்தில் குடும்பத்தினர் | Bhanupriya Shanthi Priya Mother Passes Away

இவருக்கு 83 வயது. இவருடைய மறைவு குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US