தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் பரத்- அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நல்ல திறமையுள்ள நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். சிலருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க ஜொலிக்கிறார்கள், நல்ல திறமை இருந்தும் கலைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
அப்படி ஒரு கதைக்கு எது வேண்டுமோ அதை செய்து நடிக்க கூடிய திறமை நடிகர் பரத்திடம் உள்ளது. ஆனால் அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஒரு கதை கூட அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
அடுத்து என்ன படம் நடிக்கிறார், எத்தனை படங்கள் கமிட்டாகியுள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் தனது அம்மாவின் பிறந்தநாளை அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் பரத்.
தனது அம்மாவுடன் கேக் வெட்டும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ பரத் தனது அம்மாவுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்,
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri