அந்த நடிகரால் என்னுடைய கெரியரே முடிந்துவிட்டது.. வேதனையை பகிர்ந்த பரத்!
பரத்
நடிகர் பரத்தின் 50 வது படமாக உருவாகியுள்ள லவ் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, ராதாரவி ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
பரத்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
கேரியரே முடிந்துவிட்டது
இந்நிலையில் லவ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பரத், நான் நடித்து வெளியான நேபாளி படத்தில் படுக்கையறை காட்சிகள் இருக்கும். இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் வரவில்லை. நேபாளி படம் வெளியான அதே தினத்தில் தான் ஜெயம் ரவிவின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் நேபாளி படம் தோல்வியடைந்ததோடு, என்னுடைய கேரியரும் சரியத் தொடங்கியது என்று பரத் கூறியுள்ளார்.
52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ இதோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
