பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க, ஒரு நாளைக்கு நடிகர் அருண் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. விவரம் உள்ளே
serial
salary
arun
bharathi kannama
By Kathick
சின்னத்திரையில் விறுவிறுப்பாகவும், வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இதி,ல் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ரோஷினி தீடீரென சீரியலில் இருந்து வெளியேற. தற்போது அவருக்கு பதிலாக அறிமுக நடிகை வினுஷா தேவி நடிக்கவந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் முதலில் இருந்தே நடித்து வருபவர் நடிகர் அருண்.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு, குறும் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க, ஒரு நாளைக்கு, நடிகர் அருண் ரூ 20,000 சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US