பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரின் மனைவி இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா.. எந்த சீரியல் தெரியுமா

serial bharathi kannama kana kaanum kalangal praveen bennett sai pramodita
By Kathick Jan 28, 2022 04:30 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது.

ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு, TRP-யில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரு சீரியல்களை இயக்கி வருபவர் சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னட்.

இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி தான், சின்னத்திரை நடிகை சாய் ப்ரமோதிதா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ளாக் பஸ்டர் சீரியல் கனா காணும் காலங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரின் மனைவி இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா.. எந்த சீரியல் தெரியுமா | Bharathi Kannama Director Wife Is Acted In Serial

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரின் மனைவி இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா.. எந்த சீரியல் தெரியுமா | Bharathi Kannama Director Wife Is Acted In Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US