அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது

By Kathick Nov 27, 2022 05:00 AM GMT
Report
110 Shares

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது | Bharathi Kannama Dna Test Result

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

DNA பரிசோதனை

இந்நிலையில், பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை ஒத்துபோயுள்ளது.

இதனால், இதனை நாட்கள் கண்ணம்மாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரிந்துவிட்டோமே என்று கதறி அழுகிறார் பாரதி. 

அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது | Bharathi Kannama Dna Test Result


Also Read This : சற்றுமுன் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தவர் தான்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US