மகனை வைத்து அழகிய போட்டோஷூட் நடத்திய பாரதி கண்ணம்மா பரினா.. கியூட் புகைப்படங்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் வில்லியாக பிரபலமானவர் நடிகை பரினா.
கர்ப்பமாக இருந்த காரணத்தினால், தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
மேலும் தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை பரினா நடிக்கவந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
இவருக்கு சமீபத்தில் தான், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.
நடிகை பரினா சில நாட்களுக்கு முன்பு, தனது மகனின் பெயர் சூட்டும் விழாவை விமர்சையாக நடத்தினார்.
இந்நிலையில் தற்போது தனது மகனை வைத்து அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
குழந்தையின் இந்த கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri