வெளிவந்த உண்மை, கதறி அழுத கண்ணம்மா.. பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் எப்போது தான், ஒன்றாக மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போல் தரிப்பது பாரதி கண்ணம்மா கதையும் நகர்கிறது. இந்நிலையில் அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் வெண்பாவின் சதியால், கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடப்போகிறார். அப்போது கண்ணம்மா வீட்டிற்கு வரும் அவரது மாமியார், ஹேமா தான் உன்னுடைய இரண்டாவது மகள் என்று உண்மையை கூற, கண்ணம்மா கதறி அழுகிறார்.
இதோ அந்த ப்ரோமோ..