ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்மா ரோஷினியின் புகைப்படம்.. இதோ பாருங்க

serial bharathi kannama latest photo roshini haripriyan
By Kathick Jan 14, 2022 02:45 PM GMT
Report

சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

குறுகிய காலகட்டத்தில் பிரபலமான ரோஷினி, தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.

நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் காரணமாகவே சீரியலில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளர்காவும் களமிறங்கியுள்ளார். 

சீரியல் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ரசிகர்களுடன் இணைந்தே இருக்கிறார்.

இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக அழகிய புடவையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்மா ரோஷினியின் புகைப்படம்.. இதோ பாருங்க | Bharathi Kannama Roshini Latest Photo

ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்மா ரோஷினியின் புகைப்படம்.. இதோ பாருங்க | Bharathi Kannama Roshini Latest Photo


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US