புத்தாண்டு ஸ்பெஷலாக பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்.. இதோ

serial bharathi kannama roshini haripriyan instagram picture new year special
By Kathick Jan 01, 2022 01:30 PM GMT
Report

சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

குறுகிய காலகட்டத்தில் பிரபலமான ரோஷினி, தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.

நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் காரணமாகவே சீரியலில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சீரியல் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ரசிகர்களுடன் இணைந்தே இருக்கிறார்.

அதற்கு ஏற்றார் போல் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக அழகிய இரு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

புத்தாண்டு ஸ்பெஷலாக பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்.. இதோ | Bharathi Kannama Roshini Latest Picture

புத்தாண்டு ஸ்பெஷலாக பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்.. இதோ | Bharathi Kannama Roshini Latest Picture


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US