பாரதி கண்ணம்மா ரோஷினியா இது ! கதாநாயகிகளையே மிஞ்சும் கிளாமர்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் அதிகம்.
அப்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற ஒரு சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை ரோஷினி.
பாரதி கண்ணம்மா தொடரில் மிகவும் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் போதே திடீரென இந்த தொடரில் இருந்து விலகினார் ரோஷினி.
திரைப்படங்கள் காரணமாக தொடரிலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரோஷினி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்பை தேடி வருகிறார். அப்படி அவர் பதிவிட்டு ரீ-சென்ட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Will you be mine ❤️? pic.twitter.com/r2UAJ2Bbne
— Roshni Haripriyan (@roshniharipriya) April 22, 2022

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
