நடிகை நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், முடிவடையவில்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இவருக்கு முன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் கதாநாயகியாக நடித்து வந்தார்.
நயன்தாராவுடன் செல்ஃபி
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரோஷினி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால், சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ரோஷினி பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
பிக் பாஸ் 6ல் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது இவர் தானா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
