பரம் சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. வீடியோ இதோ
song
serial
bharathi kannama
rupasree
param sundari
By Karthick Raja
TRP-யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா.
இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்துள்ளார்.
அதே போல், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல சுவாரஸ்ய நடன வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது 150மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வரும் பரம் சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US