நடிகை பிரியங்கா மோகனுடன், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. வீடியோ பாருங்க
சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி.
இவர் சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார். இவர் நடித்து வந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில், இனி வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரோஷினி மற்றும் தற்போதைய தென்னிந்திய சென்சேஷன் நடிகை பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் பிரியங்கா மோகன் மற்றும் ரோஷினி இருவரும் இணைந்து டிக் டாக் செய்துள்ளனர்.
பிரியங்கா மோகன் அடுத்ததாக சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதுமட்மின்றி சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
