பாரதி கண்ணம்மா 2வது சீசனில் சன் தொலைக்காட்சி சீரியல் நாயகனா?- அட இவரா?

By Yathrika Feb 02, 2023 03:30 AM GMT
Report

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒரு காலத்தில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி நாயகன்-நாயகியாக நடிக்க தொடங்கப்பட்ட தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

பின் கதையில் கொஞ்சம் இயக்குனர் தடுமாற தொடரும் இடையில் டல் அடித்தது.

கடைசியில் ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

பாரதி கண்ணம்மா 2வது சீசனில் சன் தொலைக்காட்சி சீரியல் நாயகனா?- அட இவரா? | Bharathi Kannamma 2 Serial Hero Details

இரண்டாம் பாகம்

இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் 2ம் பாகம் பற்றிய பேச்சு இன்ஸ்டாவில் தொடங்கியுள்ளது. தற்போது இந்த 2வது சீசனில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிப்பு இதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- அழகாக உள்ளாரே, கியூட் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US