பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா நினைத்தது நடந்துவிட்டது- கொண்டாட்டத்தில் நடிகை, வைரல் புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் உள்ள சீரியல்களுக்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரிய மவுசு உள்ளது.
பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்கிற வருத்தம் மக்களிடம் வந்துவிட்டது. ஆனால் இப்போதைக்கு அவர்களை ஒன்றாக்க இயக்குனர் விரும்பவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் வெண்பா மீது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோபம் உள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் அவருக்கு ஒரு சந்தோஷ நிகழ்வு நடந்துள்ளது.
அவரை ஒரு கடை திறப்பு விழாவிற்கு அழைத்துள்ளார்கள், அவரும் சென்றிருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து, கடைசியாக என்னையும் கடை திறப்பு விழாவிற்கு அழைத்துள்ளார்கள். நெகட்டீவ் வேடம் நடிப்பவரும் நல்ல எண்ணங்களை கொடுக்க முடியும் என பதிவு செய்துள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri