பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

வினுஷா தேவி
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி.

இதன்பின், பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் இவர் தான் நடித்திருந்தார். மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுட்டும் விழி சுடரே' என்கிற புத்தம் புதிய சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. லிங்கா என்பவருடன் வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. நடிகை வினுஷாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri