நடத்தையை நீதிமன்றத்தில் அசிங்கமாக கூறிய கணவன்- போலீசின் கத்தியை எடுத்து பாரதியை குத்திய கண்ணம்மா, ஷாக்கிங் புரொமோ
பாரதி கண்ணம்மா பரபரப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மனைவியை விவாகரத்து செய்ய பாரதி உறுதியாக இருக்கிறார், கண்ணம்மா தான் சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்கிறார்.
இந்த நீதிமன்ற காட்சிகள் எப்படி முடியப்போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள். இதற்கு இடையில் இன்று புதிய புரொமோ வந்துள்ளது.
அதில் நீதிமன்றத்தில் அனைவரின் முன்பும் கண்ணம்மா நடத்தையை பற்றி பாரதி கூற கோபப்பட்ட கண்ணம்மா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் போலீசின் கத்தியை எடுத்து பாரதியை குத்திவிடுகிறார்.
இதைப்பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள், கத்திகுத்து காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த கத்தி குத்து எல்லாம் சௌந்தர்யாவின் கனவு எனவும் கூறப்படுகிறது.
என்னமா பேசிக்கிட்டு இருக்கும்போது குத்திட்ட! ?
— Vijay Television (@vijaytelevision) November 17, 2021
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/1XEiWuVTBS