பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ
ரோஷினி ஹரிப்ரியன்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ
இதன்பின், மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதை தொடர்ந்து தலைவன் தலைவி படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
திருமணம்
இந்த நிலையில், நடிகை ரோஷினிக்கு சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் அவருடன் இணைந்து நடித்த பிரபலங்கள் கண்மணி, ஃபரினா, காவ்யா, அருண் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ..


தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
2026: மகாசிவராத்திரி நாளில் நடக்கும் முக்கிய பெயர்ச்சி.. பொன் பொருள் சேர்க்கை யாருக்கு? IBC Tamilnadu