வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- படப்பிடிப்பு தள வீடியோ, செம வைரல்

By Yathrika Nov 21, 2022 09:00 AM GMT
Report

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடித்தார்கள், பின் ரோஷினி விலக இப்போது வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.

இதில் ஏராளமான கதாபாத்திர மாற்றம் நடந்தது, ஒருகட்டத்தில் ரசிகர்களே இந்த தொடரை முடித்துவிடுங்கள், எங்களால் முடியவில்லை என கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

இயக்குனர் எபிசோடை கடத்த வேண்டும் என்பதற்காகவே இடையில் ஏதேதோ கதையை புகுத்தி வந்தார்.

வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- படப்பிடிப்பு தள வீடியோ, செம வைரல் | Bharathi Kannamma Serial Climax Shoot Video

கிளைமேக்ஸ் வீடியோ

இந்த நிலையில் பாரதிக்கு உண்மைகள் அனைத்து தெரிய வர இறுதி கட்டம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது அண்மையில் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US