ரிலீஸ் ஆன கைது செய்யப்பட்ட கண்ணம்மா, அடுத்து நடக்கப்போகும் அதிரடி காட்சி- வெளிவந்த படப்பிடிப்பு தள போட்டோ
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை பற்றி பேசுகிறது.
சீரியல் காட்சிகள் ஒவ்வொரு வாரமும் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் வந்துள்ள புரொமோவில் தனது மகள் ஹேமாவை கண்ணம்மா தான் கடத்திவிட்டார் என பாரதி போலீஸில் புகார் கொடுக்க அவர் கைது செய்யப்படுகிறார்.
இந்த தகவல் அறிந்த கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா வெளியே எடுக்கிறார், இந்த புரொமோ வைரலாகிறது.
தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் கண்ணம்மாவிற்க தலையில் ஏதோ அடிபட சௌந்தர்யா மற்றும் அவர் மருத்துவமனையில் இருப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அடுத்து சுவாரஸ்யமான காட்சிகள் வர இருப்பதாக கூறப்படுகிறது.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
