பெரிய சாதனை கொண்டாட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

serials bharathikannamma bk episodes
By Yathrika May 12, 2021 03:35 AM GMT
Report

சாதாரண கதையில் சீரியல்கள் உருவாக்கி விடலாம். அதில் என்ன கஷ்டமான விஷயம் என்றால் ஒரு சீரியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான்.

அவர்கள் கதையுடன் பயணிக்க வேண்டும், சிலருக்கு கதை பிடிக்கும், பிடிக்காமலும் போகும். அப்படி எல்லோரையும் கவர்ந்து ஒரு சீரியல் பல எபிசோடுகள் ஓடிவிட்டால் அது சாதனை தான்.

அப்படி தான் விஜய்யின் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் ஒரு கொண்டாட்டத்தில் உள்ளனர். காரணம் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடி 500வது எபிசோடை எட்டி விட்டதாம். 

இதனால் சீரியல் குழுவினரையும் தாண்டி இந்த சீரியல் ரசிகர்கள் இன்னும் 1000 என அடுத்தடுத்த எபிசோடுகளை சீரியல் தொட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


கதையே இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாக இழுத்து அடிப்பதாக மக்களால் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US