பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து வெளியான வீடியோ, யார் யார் உள்ளார்கள் பாருங்க..
serials
bharathi kannamma
By Jeeva
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.
இந்த சீரியல் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது இணையத்தில் வேகமாக பரவி வருவதை பார்த்துள்ளோம்.
அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கட்டப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ரோஷினி மற்றும் அருண் தங்களின் காட்சிக்காக தயாராகி கொண்டு இருக்கின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US