பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய என்ட்ரீ கொடுத்த நடிகர்- விஜய் டிவி நடிகர்களை மொத்தமாக இறக்குவார்களோ?
பாரதி கண்ணம்மா பிரவீன் பென்னட் இயக்கும் மலையாள தொடரின் ரீமேக். இந்த தொடர் ஆரம்பத்தில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் டல் அடித்தாலும் கண்ணம்மா கையில் பை வைத்துக் கொண்டு வெளியே வந்த ஒரே ஒரு காட்சி தான் ஓஹோ என ஹிட்டடித்தது.
அதில் இருந்து தொடருக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது.
பின் போக போக இயக்குனர் ஒரே விஷயத்தை பல விதங்களில் வைத்து கதையை நகர்த்த வேண்டும் என ஓட்ட மக்களுக்கு அது சளிப்பை தந்துவிட்டது.
புதிய என்ட்ரீ
கடந்த எபிசோடில் நம்ம வீட்டுப் பொண்ணு தொடர் சுஜித் சிறப்பு வேடத்தில் நடித்தார். இப்போது என்னவென்றால் வேலைக்காரன் தொடரில் நடித்துவந்த சபரி பாரதி கண்ணம்மாவில் என்ட்ரீ கொடுத்துள்ளார்.
அவர் வெண்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க வந்துள்ளார்.
இதோ புதிதாக வந்துள்ள புரொமோ,
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்கள் இதோ