பாரதி கண்ணம்மா சீரியல் குழு இப்படியொரு பிளானில் உள்ளார்களா?- ஷாக்கான ரசிகர்கள், வீடியோவுடன் இதோ
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கதை சுவாரஸ்யமாக இருக்க வரவேற்ற மக்கள் இடையில் கதையை இழுக்க வேண்டும் என சீரியல் குழு ஏதேதோ கதைக்களத்தை உள்ளே கொண்டு வர மக்கள் வெறுப்பு அடைந்தார்கள்.
பின் ரசிகர்களின் காதுக்கு இன்பமான தகவல் போல் இந்த தொடர் டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என செய்தி வந்தது, இதனால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் இப்போது சீரியல் குழுவின் ஒரு வீடியோ மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.
வெளிவந்த வீடியோ
அதுஎன்னவென்றால் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் அதில் நடிக்கும் அகில், அஞ்சலி மற்றும் ஹேமா இடம்பெற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் மக்கள் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும், சீரியல் குழு எங்களுக்கு END கிடையாது என வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் முடிக்கவே மாட்டீர்களா என புலம்பி வருகிறார்கள்.
அரங்கத்தை அதிரவைத்த லவ் டுடே பிரதீப் ! உதயநிதி படத்தின் நிகழ்ச்சி