விரைவில் அம்மாவாக போகும் பரீனா- அவருக்கு பதில் இனி வெண்பாவாக நடிக்கப்போவது இவரா?
பாரதி கண்ணம்மா என்ற சீரியல் இத்தனை நாட்கள் ஓடுவதே அந்த சீரியல் வில்லியாள் தான். அவர் கதையில் சில விஷயங்களை செய்யவே அதை வைத்து சீரியல் இத்தனை றாள் ஓடிக் கொண்டிருக்கிறது.
வெண்பா வேடத்தில் நடித்துவந்த பரீனாவுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. எனவே சீரியலில் இருந்து அவர் பிரேக் எடுப்பார் என்கின்றனர்.
அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடிக்கப்போவது இவர், அவர் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.
அதில் தொகுப்பாளினி மணிமேகலை, அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் பெயர் இடம்பெறுகிறது. ஆனால் உண்மையில் புதிய நபர் நடிக்கப்போகிறாரா அல்லது கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் பரீனாவே நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.