பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன- வெளிவந்த படப்பிடிப்பு தள புகைப்படம்

bharathikannamma shootingspot bk
By Yathrika Jul 26, 2021 11:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. நாயகன்-நாயகி எப்போது இணைவார்களோ அப்போது சீரியலும் முடிந்துவிடும்.

படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு அவர்கள் ஒன்றாக இணைவது சாத்தியம் இல்லை, சீரியலும் முடியாது. ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் கடந்த சில வாரங்களாக அதிகம் வருகின்றன.

ரசிகர்கள் அப்படிபட்ட காட்சிகளை அதிகம் ரசிக்கிறார்கள். அடுத்து பாரதி கண்ணம்மாவில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் வழக்கம் போல் வெண்பா, பாரதியை ஏற்றிவிடும் வேலையை செய்கிறார் என்பது மட்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த புகைப்படத்தால் தெரிகிறது.

இதோ பாருங்க,

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன- வெளிவந்த படப்பிடிப்பு தள புகைப்படம் | Bharathi Kannamma Shooting Spot Click


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US